நண்பர்கள் சந்திப்பு (தாய்லாந்து சுற்றுலா) கல்லூரி நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு ஐந்து நாட்கள் சுற்றுலா சென்றது பற்றிய பயண அனுபவம். வருடா வருடம் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஜூலை மாதம் இரண்டு நாட்கள் ஏதாவது ஒரு சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களை கழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். எனது கல்லூரியில் 1993 - 1996 வருடம் படித்த நண்பர்கள் சுமார் 30 பேர் ஒன்று சேர்ந்து வருடத்தில் இரண்டு நாட்கள் செலவழிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்க்கெல்லாம் தொடக்க புள்ளியாக இருந்து ஆரம்பித்த நண்பன் அசோக்குமார் இப்போது எங்களுடன் இல்லை என்பது மிக வருத்தமாக இருக்கிறது. ஆம் 1996 வருடம் கல்லூரி முடிந்து அவரவர் அவர்கள் வழியில் சென்றுகொண்டு இருந்தவர்களை 2006 ஆம் வருடம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நண்பன் அசோக்குமார் தொடர்பில் இருந்த அனைவரையும் அழைத்தான். அங்கே தொடங்கியது தான் இந்த நண்பர்கள் சந்திப்பு பயணம். நண்பர்கள் அசோக்குமார், பிரகாஷ் குமார் மற்றும் பாலாஜி ஆகியோர் முயற்சியினால் தொடர்ந்து வருடா
Posts
- Get link
- X
- Other Apps
பயணங்கள் ஓய்வதில்லை ... இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா - கேரளம். நண்பர்களே, எனது குடும்பத்தினருடன் இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா மே மாதம் 10 ஆம் தேதி 2019 இரவு ஈரோட்டில் இருந்து கிளம்பி 12 ஆம் தேதி இரவு வரை இரண்டு நாட்கள் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தோம். அந்த பயண அனுபவம் பற்றி இங்கு சொல்லவிருக்கிறேன். திடீர் என்று என் மனைவியின் சகோதரிகள் குடும்பத்தினர் அவர்களின் மகன்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு செல்ல விருக்கிறார்கள் என்று கூறி அடுத்த ஒரு வருடம் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த கோடை விடுமுறையை ஒரு இன்ப சுற்றுலா சென்று வந்தால் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது போல் இருக்கும் அனைவரும் செல்லலாம் என்று கூறியதால் நாங்கள் நான்கு குடும்பங்களை சேர்ந்த பெரியவர்கள் 10 பேர் சிறியவர்கள் 4 பேர் ஆக பதினான்கு பேர் ஒரு வாகனத்தை எடுத்து கொண்டு இரண்டு நாட்கள் கேரளா இன்ப சுற்றுலா சென்று வந்தோம். மே 5 ஆம் தேதி தான் இதை பற்றிய பேச்சு எங்கள் வீட்டு விருந்தின் போது ஆரம்பித்தோம்.(எங்கள் அன்பு
- Get link
- X
- Other Apps
#BanSterlite. The ongoing protest against the sterlite industries in thoothukudi is a prime concern for the present state government. As long as two decades ago the then admk government granted permission for the sterlite industries to commence operations at thoothukudi though it was refused in some other states like goa, maharastra, gujarat etc. Of late claiming lives of thirteen protesters, whistle blows the current situation of the protests and the seriousness on the issue. Now the government of India and government of tamil nadu were very serious about controlling the protests instead it might have taken stringent action against the non compliance of certain pollution related factor by the copper manufacturer. Earlier the other unit of the same industry at Mettur also shutted down due to the non compliance of the conditions laid down by the pollution c
நீண்ட இடைவேளைக்கு பிறகு
- Get link
- X
- Other Apps
நீண்ட இடைவேளைக்கு பிறகு .... என்னுடைய எண்ணஓட்டங்களை இங்கு பதிவிடவேண்டும் என்று தான் இந்த வலைத்தலை பக்கத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினேன். சில பல காரணங்களால் தொடர்ந்து பதிவிட முடியாமல் போனது. இப்போது மீண்டும் ஆர்வம் வந்ததால் இங்கு தொடர்ந்து எனது எண்ணங்களை பதிவிட விரும்புகிறேன். சமுதாயத்தில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பற்றிய பொதுவான யார் மனதையும் புண்படுத்தாமல் என்னுடைய பதிவுகளை பதிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அன்றாட நிகழ்வுகளை பற்றி பதிவிடும் போது ஒரு சிலரின் மனதை புண்படுத்தாமல் எதையும் இங்கு பதிவிட முடியாது என்பது தெரிந்தும் நான் மிகவும் கவனமுடன் தான் எனது பதிவுகளை பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன். விமர்சனங்களாகட்டும், அன்றாட நிகழ்வுகள் பற்றிய பொதுவான பதிவுகளாகட்டும், நகைச்சுவையான பதிவாகட்டும், இப்பதிவுகளிலும் ஒரு சாராரின் மனதில் ஒரு நெருடல் ஏட்படும். ஆனால் அதுபற்றி கவலைப்பட்டால் நாம் எப்போதும் எதுபற்றியும் நமது கருத்துக
On going Protest for Cauvery Management Board in Tamil Nadu
- Get link
- X
- Other Apps
Cauvery Management Board. It is really a hard time to the farmers in delta districts and in the river bed of cauvery like Salem, Dharmapuri, Erode, Karur, Trichy, Thanjavur, Tiruvarur, Nagapattinam and even cuddalore too. Water is the very basic need of any being to live and also for the trees, it is essential without water human beings and all other beings cannot survive. We know that there are lot of rivers crossing the international borders and between the countries there is no issue, by the dialogue or by treaties or joint agreements the water is shared amicably without any dispute. But in India there are several water disputes in sharing of water between the states, most of the time apex court interferes and even though some judicial orders were passed, the parliament settles some and unsettles some cases by constituting a board or scheme. Coming to the issue between four South Indi
Poor Educational System in India.
- Get link
- X
- Other Apps
Nowadays education has become a profitable business to those who have money. Investing on buildings most of the educationalists are making profits and they made it as a business. Investing lakh's they are earning crore's on educational business. Particularly on the engineering education so many colleges were owned by the politicians to make big money. Even though the government both federal and state were imposing several restrictions to standardize the education because of the politicians it has been made cheaper were we can buy like a commodity. Those who are able to pay more can get the seat in any colleges on the other way around the merit has become valueless. The students who wants to aspire their future in their interested subjects are not getting because of the money constraint, those who are paying more though they have less marks are getting seats instead of the right one. The System should be changed like the allotment of seats in higher education should be cont